மசூதிகளின் வஃக்பு சொத்துகளை மீட்க உண்ணாவிரதப் போராட்டம்

மசூதிகளின் வஃக்பு சொத்துகளை மீட்க உண்ணாவிரதப் போராட்டம்

திருப்பத்தூரில் வக்ஃபு வாரிய மசூதி சொத்துக்களை மீட்டெடுக்கஉயர்நீதிமன்ற அனுமதியுடன் அறவழி உண்ணாவிரதப் போராட்டம்நடைபெற்று வருகிறது . திருப்பத்தூர் நகரத்தில் முன்னாள் - இன்னாள்முத்தவல்லிகள் , முறைகேடு செய்து விற்க்கப்பட்ட   மசூதிகளின் வஃக்புசொத்துக்களை மீட்டெடுத்து பாதுகாப்ப ட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட சமூக ஆர்வலரும் , மக்கள் சட்ட உரிமை கழக மாநில ஆட்சி மன்ற குழுஉறுப்பினருமான ஜெ . வாஜித் அறவழி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார் 

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy