சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சந்திப்பில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் சேலம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் ஆயிரம்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் இளைய உலக செஸ்சாம்பியனான குகேஷ் தொம்மராஜுவைக் கௌரவிக்கும் விதமாக கின்னஸ்வேர்ல்ட் ரெக்கார்ட் " தமிழ்நாடு ஸ்டேட் லெவல் செஸ் டோர்னமெண்ட் 2026" என்ற தலைப்பில் ஏழு சுற்றுகள் விதமாக பள்ளி மாணவர்கள்கலந்துகொண்ட செஸ் போட்டி நடைபெற்றது .

இந்த போட்டியை சேலம் மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர்பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் .
பயிற்சியாளர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் ஏழு சுற்றுகளாக நடைபெறும்இந்த போட்டியில் சுமார் 600 பள்ளி மாணவர்கள் மற்றும் பெரியவர்கள்கலந்து கொண்டு விளையாடினர் . இதில் முதல் பரிசுபெறுபவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் மற்றும் கோப்பைகள் பரிசுசான்றிதழ்கள்.
இதில் விழா ஏற்பாட்டாளர்கள் உதயகுமார் மற்றும் பயிற்சியாளர்கள் , மாணவமாணவிகளின் பெற்றோர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர் .